திருவொற்றியூர் அதிஷ்டானம், சென்னை

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 61வது பீடாதிபதிகளான ஸ்ரீ மஹாதேவேந்திர சரஸ்வதி IV ஸ்வாமிகளின் இயற்பெயர் நாராயணா. அவர் ஒரு மஹா யோகி. இவர் பீடாதிபதியாக இருக்கும் கால கட்டத்தில் தான் ஆத்ம போதேந்திரா குரு ரத்னாவின் சுசாமா மீது விளக்கவுரை எழுதினார். சென்னையின் ஒரு பகுதியான திருவொற்றியூரில் கிரோதன ஆண்டு (1746 AD) ஜேஷ்ட மாதம் சுக்ல நவமி அன்று முக்தி அடைந்தார்.
Thiruvottiyur Adhistanam

நித்ய பூஜைகள் மற்றும் நெய்வேதினம் அதிஷ்டானத்தில் நடைபெறுகிறது. இந்த அதிஷ்டானம் பிரசித்திபெற்ற ஸ்ரீ வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி திருகோயிலிருந்து அரை கிமீ தொலைவில் சங்கரா காலனியில் அமைந்திருக்கிறது. இத்திருகோயிலில் ஸ்ரீ ஆதிசங்கராசார்யாள் அவர்களின் சன்னதி இருக்கிறது. மாலை பொழுதில் அதிஷ்டானத்தில் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

Thiruvottiyur Adhistanam
Brindavanam
Thiruvottiyur Adhistanam Thiruvotriyur Adhistanam

Contact Details: 

Sri. R.B. Sundaresa Sastrigal
Sri. D. Sreedaran
Tel (044 25993365, 98402 87293)
Address:
No.32, South Mada Street, Thiruvottiyur,
Chennai - 600019
Opposite MSM Theatre.


ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்